வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு குறித்தும் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும் ராகுல் காந்தி பேசியது பல்வேறு விமர்சனங்களை விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்படலாம் என்கிற செய்திகள் டெல்லி வட்டாரங்களில் பரபப்பாக பேசப்படுகிறது.








