தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்துக்கு கொண்டுவர அமெரிக்காவுக்கு சென்று திரும்பியுள்ளார். 7000 ஆயிரம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வந்தது. தற்போது அவர் சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரின் அமெரிக்கா பயணம் எந்த அளவுக்கு தக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஓரிரு மாதங்களில் அந்நிறுவனம் தொடர்பான அறிவிப்புகளில் அறியலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here