மதுபான கொள்கை வழக்கில் கைது: செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் என் மீது நம்பிக்கைவைத்து வாக்களித்தபின்பு மீண்டும் முதல்வராக பதவி எற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here